நாளை பொங்கல் பண்டிகை, எப்படி கொண்டாடலாம், பூஜை முறை, வழிபட மந்திரம்
Sumis Channel today
நாளை பொங்கல் பண்டிகை, எப்படி கொண்டாடலாம், பூஜை முறை, வழிபட மந்திரம், பொங்கல் வைக்க நல்ல நேரம்..(ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற நேரம்)
மாட்டுப்பொங்கலின் அவசியம் என அனைத்தையும் தரும் வீடியோ!!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
தை பொங்கல் 2023|,நல்ல நேரம் ,வழிபடும் முறை,மந்திரம்,பூஜை என அனைத்தையும் விளக்கும் வீடியோ ! பொங்கல் வைப்பதன் தாத்பர்யம் , வைக்கும் முறை,எந்த நேரத்தில் எப்படி வைக்கலாம் என்பதை தை பொங்கல் திரு நாளின் சிறப்பை காணலாம் ! சூரிய பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் பாஸ்கராய வித்மஹே மஹத் த்விதிகராய தீமஹே தந்நோ ஆதித்திய ப்ரசோதயாத் || 108 முறை சொல்லவேண்டிய காயத்ரி மந்திரம் .
அர்ச்சனைக்கு சூரிய அஷ்டோத்ரம் :
ஓம் அருணாய நம: ।
ஓம் ஶரண்யாய நம: ।
ஓம் கருணாரஸஸின்த⁴வே நம: ।
ஓம் அஸமானப³லாய நம: ।
ஓம் ஆர்தரக்ஷகாய நம: ।
ஓம் ஆதி³த்யாய நம: ।
ஓம் ஆதி³பூ⁴தாய நம: ।
ஓம் அகி²லாக³மவேதி³னே நம: ।
ஓம் அச்யுதாய நம: ।
ஓம் அகி²லஜ்ஞாய நம: ॥ 1௦ ॥
ஓம் அனந்தாய நம: ।
ஓம் இனாய நம: ।
ஓம் விஶ்வரூபாய நம: ।
ஓம் இஜ்யாய நம: ।
ஓம் இன்த்³ராய நம: ।
ஓம் பா⁴னவே நம: ।
ஓம் இன்தி³ராமன்தி³ராப்தாய நம: ।
ஓம் வன்த³னீயாய நம: ।
ஓம் ஈஶாய நம: ।
ஓம் ஸுப்ரஸன்னாய நம: ॥ 2௦ ॥
ஓம் ஸுஶீலாய நம: ।
ஓம் ஸுவர்சஸே நம: ।
ஓம் வஸுப்ரதா³ய நம: ।
ஓம் வஸவே நம: ।
ஓம் வாஸுதே³வாய நம: ।
ஓம் உஜ்ஜ்வலாய நம: ।
ஓம் உக்³ரரூபாய நம: ।
ஓம் ஊர்த்⁴வகா³ய நம: ।
ஓம் விவஸ்வதே நம: ।
ஓம் உத்³யத்கிரணஜாலாய நம: ॥ 3௦ ॥
ஓம் ஹ்ருஷீகேஶாய நம: ।
ஓம் ஊர்ஜஸ்வலாய நம: ।
ஓம் வீராய நம: ।
ஓம் நிர்ஜராய நம: ।
ஓம் ஜயாய நம: ।
ஓம் ஊருத்³வயாபா⁴வரூபயுக்தஸாரத²யே நம: ।
ஓம் ருஷிவன்த்³யாய நம: ।
ஓம் ருக்³க⁴ன்த்ரே நம: ।
ஓம் ருக்ஷசக்ரசராய நம: ।
ஓம் ருஜுஸ்வபா⁴வசித்தாய நம: ॥ 4௦ ॥
ஓம் நித்யஸ்துத்யாய நம: ।
ஓம் ரூகாரமாத்ருகாவர்ணரூபாய நம: ।
ஓம் உஜ்ஜ்வலதேஜஸே நம: ।
ஓம் ரூக்ஷாதி⁴னாத²மித்ராய நம: ।
ஓம் புஷ்கராக்ஷாய நம: ।
ஓம் லுப்தத³ன்தாய நம: ।
ஓம் ஶான்தாய நம: ।
ஓம் கான்திதா³ய நம: ।
ஓம் க⁴னாய நம: ।
ஓம் கனத்கனகபூ⁴ஷாய நம: ॥ 5௦ ॥
ஓம் க²த்³யோதாய நம: ।
ஓம் லூனிதாகி²லதை³த்யாய நம: ।
ஓம் ஸத்யானந்த³ஸ்வரூபிணே நம: ।
ஓம் அபவர்க³ப்ரதா³ய நம: ।
ஓம் ஆர்தஶரண்யாய நம: ।
ஓம் ஏகாகினே நம: ।
ஓம் ப⁴க³வதே நம: ।
ஓம் ஸ்ருஷ்டிஸ்தி²த்யன்தகாரிணே நம: ।
ஓம் கு³ணாத்மனே நம: ।
ஓம் க்⁴ருணிப்⁴ருதே நம: ॥ 6௦ ॥
ஓம் ப்³ருஹதே நம: ।
ஓம் ப்³ரஹ்மணே நம: ।
ஓம் ஐஶ்வர்யதா³ய நம: ।
ஓம் ஶர்வாய நம: ।
ஓம் ஹரித³ஶ்வாய நம: ।
ஓம் ஶௌரயே நம: ।
ஓம் த³ஶதி³க்ஸம்ப்ரகாஶாய நம: ।
ஓம் ப⁴க்தவஶ்யாய நம: ।
ஓம் ஓஜஸ்கராய நம: ।
ஓம் ஜயினே நம: ॥ 7௦ ॥
ஓம் ஜக³தா³னந்த³ஹேதவே நம: ।
ஓம் ஜன்மம்ருத்யுஜராவ்யாதி⁴வர்ஜிதாய நம: ।
ஓம் ஔச்சஸ்தா²ன ஸமாரூட⁴ரத²ஸ்தா²ய நம: ।
ஓம் அஸுராரயே நம: ।
ஓம் கமனீயகராய நம: ।
ஓம் அப்³ஜவல்லபா⁴ய நம: ।
ஓம் அன்தர்ப³ஹி: ப்ரகாஶாய நம: ।
ஓம் அசின்த்யாய நம: ।
ஓம் ஆத்மரூபிணே நம: ।
ஓம் அச்யுதாய நம: ॥ 8௦ ॥
ஓம் அமரேஶாய நம: ।
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம: ।
ஓம் அஹஸ்கராய நம: ।
ஓம் ரவயே நம: ।
ஓம் ஹரயே நம: ।
ஓம் பரமாத்மனே நம: ।
ஓம் தருணாய நம: ।
ஓம் வரேண்யாய நம: ।
ஓம் க்³ரஹாணாம்பதயே நம: ।
ஓம் பா⁴ஸ்கராய நம: ॥ 9௦ ॥
ஓம் ஆதி³மத்⁴யான்தரஹிதாய நம: ।
ஓம் ஸௌக்²யப்ரதா³ய நம: ।
ஓம் ஸகலஜக³தாம்பதயே நம: ।
ஓம் ஸூர்யாய நம: ।
ஓம் கவயே நம: ।
ஓம் நாராயணாய நம: ।
ஓம் பரேஶாய நம: ।
ஓம் தேஜோரூபாய நம: ।
ஓம் ஶ்ரீம் ஹிரண்யக³ர்பா⁴ய நம: ।
ஓம் ஹ்ரீம் ஸம்பத்கராய நம: ॥ 1௦௦ ॥
ஓம் ஐம் இஷ்டார்த²தா³ய நம: ।
ஓம் அனுப்ரஸன்னாய நம: ।
ஓம் ஶ்ரீமதே நம: ।
ஓம் ஶ்ரேயஸே நம: ।
ஓம் ப⁴க்தகோடிஸௌக்²யப்ரதா³யினே நம: ।
ஓம் நிகி²லாக³மவேத்³யாய நம: ।
ஓம் நித்யானந்தா³ய நம: ।
ஓம் ஶ்ரீ ஸூர்ய நாராயணாய நம: ॥ 1௦8 ॥
video link
by
Comments