இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான்;
:
சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டல்
பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான்;
ஒதுக்கிய நிதியிலிருந்து 90% நிதி நிர்வாக செலவுக்கு செல்கிறது”
- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் 'நம்ம ஸ்கூல்' என்னும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Comments