இந்த ஆண்டின் சிறந்த மனிதர் ஜெலென்ஸ்கி: டைம் பத்திரிகை*
இந்த ஆண்டின் சிறந்த மனிதர் ஜெலென்ஸ்கி: டைம் பத்திரிகை*
அமெரிக்காவில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டைம் இதழ் வெளிவருகிறது. சர்வதேச அளவில் இந்த இதழ் மிகவும் பிரபலமானதாகும். 2022மாவது ஆண்டின் சிறந்த மனிதர்கள் பட்டியலை டிசம்பர் 26 முதல் ஜனவரி 9, 2022 தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஷ்ய போரை துணிச்சலாக எதிர்கொண்டுவரும் உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி முதலிடம் பிடித்து அட்டைப்படத்தை அலங்கரித்துள்ளார்.
Comments