சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு நாளின்று
சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு நாளின்று!
மதராஸ் மாகாணத்தில் பட்டதாரியான முதல் இந்துப் பெண்...
கைம்பெண்களுக்கு அடைக்கலம் தந்த/தரும் சாரதா இல்லம், சாரதா வித்யாலயா, வித்யா மந்திர், சாரதா லேடீஸ் யூனியன், மயிலாப்பூர் லேடீஸ் கிளப், மதராஸ் மீனவக் குப்பம் பள்ளி, கடலூர் சேரிப்பள்ளி ஆகியவற்றைத் தோற்றுவித்தவர்
Comments