கல்கி சாரிடபிள் ட்ரஸ்ட்டுக்கு ரூபாய் ஒரு கோடி
லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இருவரும் கல்கி சாரிடபிள் ட்ரஸ்ட்டுக்கு ரூபாய் ஒரு கோடியை கல்கி அவர்களின் புதல்வர் கல்கி.ராஜேந்திரன் அவர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படைப்பு தேசிய உடமையாக்கப்பட்ட ஒன்றென்பதால் சட்டப்பூர்வமாக அவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் தார்மீக ரீதியாக அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களில், கோரிக்கை வைத்த பலரில் ஒருவனாக இருவருக்கும் எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல நாகரிகம் எங்கும் எதிலும் தொடர வேண்டும்
by
face book பதிவு
Comments