சர்வதேச அறிவியல் தினம்
யூனெஸ்கோ' அமைப்பின் அறிவுரையின்படி, கடந்த 2001 முதல், ஆண்டுதோறும் நவ., 10ம் தேதி, சர்வதேச அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
அறிவியலை உலக அமைதி மற்றும் சமூக வளர்ச்சிக்காக பயன்படுத்துதல், எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் எதிர்ப்புநிலைகளை சமாளித்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது
Comments