ISR 5 Minute Short Film Contest!/ஐ.எஸ்.ஆர் 5 நிமிடக் குறும்படங்களின் போஸ்டர்கள்

 Presenting the posters of the films

listed in the final 11 of ISR 5 Minute Short Film Contest!












ஐ.எஸ்.ஆர் 5 நிமிடக் குறும்படங்களின் போஸ்டர்கள்!
இரசிகர்களைக் கவர்ந்து வரும் இந்த போஸ்டர்கள் ஐந்து நிமிடக் குறும்படப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 படங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை
. இந்தப் போட்டியை நடத்தி வரும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த போஸ்டர்களை அழகுபடுத்தி வெளியிட்டுள்ளது.
 இன்னும் சில நாட்களில் முதல் 3 இடத்தைப் பிடித்த படங்கள் எவை என்ற தகவலும் வெளியாகும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி