கல்லீரலில் கொழுப்பு படிதல் நோயை ( Fatty liver) முற்றிலும் குணமாக்கும் ஹோமியோபதி மருந்து.

 


கல்லீரலில் கொழுப்பு படிதல் நோயை ( Fatty liver) முற்றிலும் குணமாக்கும் ஹோமியோபதி மருந்து.


இந்நோயின் அறிகுறிகள் 


கல்லீரலில் கொழுப்பு படிதல் நோய்( fatty liver) ஏற்பட்டால்

உடல் சோர்வு,உடல் களைப்பு,உணவு செரியாமை, பசியின்மை,ஏப்பம்,குமட்டல்,வாந்தி,உணவின்மீது வெறுப்பு,இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சத்து இருத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.இந்த அறிகுறிகள் ஆரம்ப காலங்களில் ஏற்படாமலும் இருக்கும்.


இந்நோய் ஏற்படக் காரணங்கள்


இந்நோய்  உணவுப் பழக்கம், மதுஅ ருந்துதல்,இன்சுலின் எதிர்ப்பு நிலை,வேறு நோய்களுக்கு நிறைய மாத்திரைகள் உட்கொள்ளுதல் இப்படி பல காரணங்களினால் ஏற்படும்.


.இதை நாம் சரி செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.இதற்கு உரிய மருந்துகள் எடுத்து சரிசெய்யாவிட்டால் fatty liver grade 1,grade 2,grade 3 என்று வளர்ந்து இறுதியில் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு விடும்.


இவ்வாறு ஏற்படாமல் தடுக்க "Cheledonium Q" என்ற ஹோமியோபதி தாய்திரவ மருந்தை வாங்கி அதில் 5 முதல் 7 சொட்டுகள் 30 ml குடிநீரில் கலந்து காலை மாலை இரு வேளையும் 30 உணவுக்கு முன் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிட்டு வந்தால் fatty liver முற்றிலும் குணமாகும்.நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை உள்ளவர்கள் 3 to 4 weeks எடுக்க வேண்டும்.எந்த பக்க விளைவுகளும் இல்லை.

வாழ்க வளமுடன்.

Dr. ரேவதி பெருமாள்சாமி.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி