ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் வளரிளம் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி பயிற்சி
திருவள்ளூர் மாவட்டம்
ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் வளரிளம் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி பயிற்சி
அக்-31 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருந்ததிபுரத்தில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் காலை 10.30 மணி முதல் 12.30 வரை மாலைநேர திறண்வளர் மையங்களில் பயிலும் வளரிளம் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியை டாக்டர் அழகர் ராமானுஜம் ஐயா அவர்களால் கொடுக்கப்பட்டது. முதலில் சமூக ஆர்வளரும் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டாளருமான அல்லாபகேஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அழகர் ராமானுஜம் ஐயா அவர்கள் வாழ்வியலின் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் மிக தெளிவாக அருமையாக அற்புதமாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் அருமையாக எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து பிரபஞ்சத்தை இருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் தத்துவஞானிகள் ஆகியோர்களின் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மிக மிக தெளிவாக எடுத்துரைத்தார். அதற்கான சிறு சிறு உதாரணங்களையும் கூறினார்.
தகவல்
அல்லாபக்ஸ்
Comments