இருதயம் காக்கும் ஹோமியோபதி மருந்து
இருதயம் காக்கும் ஹோமியோபதி மருந்து
நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றால் பல விதமான நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன.அவற்றில் நீரழிவு.உயர் இரத்த அழுத்தம்,இரத்தத்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து ,உடல் பருமன்,மனஅழுத்தம்,உடல் உழைப்பின் மை போன்றவை இருதய நோய்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்.
இருதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு.இருதயநோய் உருவாகாமல் தடுக்கும் வழி முறைகளை நாம் பின்பற்றி வாழ்வது மிக மிக அவசியம்.
இருதய தமனிகளில் கொழுப்பு படிவதால் அவை சுருங்கி இருதய அடைப்பை ஏற்படுத்தும்.இது கரோனரி ஆட்டரி நோய் எனப்படும்.முறையற்ற இரத்த ஓட்டம், ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு, இருதய வால்வு நோய், இருதயதசை நோய் ,இருதய செயலிழப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இந்நோய் வந்தவர்கள் "Terminalia arjuna Q "என்ற ஹோமியோபதி தாய்திரவம் வாங்கி 7 முதல் 10 சொட்டுக்கள் வீதம் கால் டம்ளர் தண்ணீரில் கலந்து காலை மாலை இரு வேளைகள் 30 நிமிடங்கள் உணவுக்கு முன் தொடர்ந்து 2 to 3 வாரங்கள் எடுத்து வந்தால் இருதய அடைப்பை நீக்கும்.
.இருதயத்தில் அடைப்பு உள்ளது என்று தெரிந்தால் இம்மருந்தை தாராளமாக சாப்பிட ஆரம்பிக்கலாம். ஆச்சரியப்படத்தக்க வகையில் இருதய அடைப்பை நீக்கும் ஒரு அற்புதமான மருந்து ஆகும்.எந்த பக்க விளைவுகளும் இல்லை.நீங்கள் இம்மருந்தை 3 வாரங்கள் சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
இம்மருந்து இருதய வியாதிகள் அனைத்தும் நீக்கி இருதயம் நன்றாக செயல்பட உதவி புரியும்.இரத்தத்தில் உள்ள அதிகளவு கொழுப்புச் சத்தை குறைக்கும் ஒரு அற்புத மருந்தாகும்.
வாழ்க வளமுடன்
Dr. ரேவதி பெருமாள்சாமி
Comments