இன்று உலக சிக்கன நாள்
இன்று உலக சிக்கன நாள்
!
இன்று ஒரு நாள் மட்டும் சிக்கனமாக இல்லாமல், வாழ் நாள் முழுக்கவே சிக்கனமாக இருங்கள். தண்ணீர், மின்சாரம்... என்று எல்லாவற்றிலும் சிக்கனமாக இருங்கள்.
'யூஸ் அண்ட் த்ரோ...' எனும் 'தூக்கி எறியும்' வாழ்க்கை முறையை மாற்றி, 'ரீசைக்ளிங்' எனும் மறுசுழற்சி முறையை கடைபிடியுங்கள்.
Comments