இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லஞ்ச ஊழல் குற்றம் புரிந்ததற்காக கைது செய்யப்பட்ட நாளின்று 👀

 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லஞ்ச ஊழல் குற்றம் புரிந்ததற்காக கைது செய்யப்பட்ட நாளின்று

👀
1977 ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய மொரார்ஜி தேசாய் அரசு இந்திரா காந்தியைப் பழி வாங்கத் துடித்து ஒரு பக்கம் ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. மற்றோர் பக்கம் ஊழல் வழக்கில் இந்திரா காந்தியைக் கைது செய்ய முடிவு செய்தது
அதனபடி 1977 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி 104 ஜீப்புகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்புமாறு இரண்டு நிறுவனங்களை நிர்ப்பந்தப் படுத்தியதாகவும், ஒரு எண்ணெய் டிரில்லிங் ஒப்பந்தத்தை விலை குறைவாக சொல்லப் பட்டிருந்தாலும், அமெரிக்க நிறுவனத்துக்கு மாறாக ஃபிரெஞ்ச் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் கூறி இந்திரா காந்தியைக் கைது செய்தது.
ஆம்..இந்திரா காந்தியை இதே அக்டோபர் 3 ம் தேதி மாலையில் சிபிஐ டெல்லியில் கைது செய்தது. ஆனால் அடுத்த நாளே நீதிமன்றம் இந்திரா காந்தியை விடுதலை செய்து விட்டது.
கைது நடவடிக்கையை ஹரியானாவில் தான் செய்ய முடியும், டெல்லியில் செய்ய முடியாதென்ற காரணத்தால் (தொழில்நுட்ப காரணம்) இந்திரா காந்தி விடுதலையானார். ✍🏻தகவல் : கட்டிங் கண்ணையா
May be an image of 2 people

Panneerselvam Sumathi and 16 others

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி