தமிழக காவல்துறையில் 'ஸ்மார்ட் காவலர்' செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம்
தமிழக காவல்துறையில் 'ஸ்மார்ட் காவலர்' செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம்
சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும்பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்
Comments