8வது தேசிய திரைப்பட விருது விழா
68வது தேசிய திரைப்பட விருது விழா:
சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகா "சூரரைப் போற்று" தயாரிப்பாளர் என்ற முறையில் பெற்றுக் கொண்டார்
68வது தேசிய திரைப்பட விருது விழா:
சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் "சூரரைப்போற்று" திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருது "சூரரை போற்று" திரைபடத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
Comments