விநாயகர் சிலை கரைக்கும் வைபவம்
விநாயகர் சிலை கரைக்கும் வைபவம் கடந்த ஞாயிறு 4-9-2022அன்று சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் காலை முதல் இரவு வரை நடைபெற்றது.
சென்னை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான சிலைகள் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்தனர்.
இது ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
.
Comments