வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி

 


செப்டம்பர் 5 ஆம் தேதி வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றி பார்க்கலாம்
ஆதார் அல்லது ஏதாவது முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் தேவை
உள்ளே செல்லும் அனைவருடைய பெயரும் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யப்படும்
குறிப்பு :
அன்றைய தினம் கப்பல்களுக்கு மிக அருகில் நின்று பார்வையிடலாம்,
புகைப்படம் எடுக்கலாம்,
கப்பல் மாலுமிகள் அனுமதித்தால் கப்பல்களுக்கு உள்ளே சென்றும் பார்வையிடலாம்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி