வியாழன் கோளின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது நாசா
வியாழன் கோளின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது நாசா.*
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இதில் வியாழனின் 2 நிலாக்கள், வியாழனை சுற்றி 2 வளையங்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது.
Comments