ஆன்லைன் தபால் மூலம் தேசியக் கொடி விற்பனை -
ஆன்லைன் தபால் மூலம் தேசியக் கொடி விற்பனை - மத்திய அரசு ஏற்பாடு
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்காக, தபால் நிலையங்கள் மூலம் ‘ePostoffice’ இணையதளம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளது.
ஒரு மூவர்ணக் கொடி ரூ.25 என்ற விலையில், ஜிஎஸ்டி வரிகள் இன்றி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
Comments