திரைப்படமாகிறது #ஆனந்தமடம்
திரைப்படமாகிறது #ஆனந்தமடம்
எதிர்பார்த்ததுதான். என்ன... இந்திக்கு பதில் தெலுங்கில் உருவாகி pan Indiaவுக்கு செல்கிறது...
எஸ். வங்க எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' நாவல், ‘1770’ என்ற பெயரில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் திரைப்படமாகிறது.
‘வந்தே மாதரம்’ பாடலை பக்கிம் சந்திர சட்டர்ஜிதான் எழுதினார். ‘ஆனந்த மடம்’ நாவலில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது.
பாலிவுட் எப்படி கோட்டை விட்டது என்று தெரியவில்லை.
இந்தப் படமும் ஆயிரம் கோடி வசூல் செய்யலாம். ஆச்சர்யப்படுவதற்கில்லை...
Comments