: ரூ.4.79 கோடி காணிக்கை

:


*திருப்பதியில் ஏழுமலையானை அரை நாள் காத்திருந்து தரிசனம் செய்த மக்கள்: ரூ.4.79 கோடி காணிக்கை*



திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் நேற்று முன்தினம் 74,830 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 39,405 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ₹4.79 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.


நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியிருந்தது. பக்தர்கள் டிபிசி கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், 14 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி