திம்புப் பேச்சுவார்த்தைகள்:
ஜூலை 8, 1985 – திம்புப் பேச்சுவார்த்தைகள்: துவங்கின. திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் ஏற்பாட்டில் இலங்கை அரசுக்கும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை குறிக்கும். இப்பேச்சு வார்த்தையில் தமிழர் சார்பாக பங்கு கொண்ட ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நான்கு உறுப்பு இயக்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த பேச்சு வார்த்தைகள் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தன
Comments