சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை
சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை
சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை
இன்று 13.07.2022 மாலை 5 மணி அளவில் அறம் செய்ய விரும்பு சங்கத்தின் உறுப்பினர் Lion .டாக்டர் கருணாநிதி அவர்கள் தனது வீட்டு அருகில் உள்ள 10 ஏழை குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்
. அவருக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
அன்புடன்
Ln.. பாலசந்தர் (செயலாளர் )
Comments