புதிய - உலக அதிசயங்களின் பட்டியல்
[
: வரலாற்றில் இன்று - ஜூலை 7, 2007ம் ஆண்டு - உலகளாவிய மக்கள் வாக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்பட புதிய - உலக அதிசயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தாஜ்மகால் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் இந்த போட்டியில் கலந்துகொண்ட போதிலும் அது போதிய வாக்குகள் பெறவில்லை. ஆனால் இந்த பட்டியலை யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்கவில்லை.
Comments