அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை
சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை
21/06/2022 இன்று காலை 8 45 மணிக்கு எழும்பூரில் உள்ள Hope பவுண்டேஷன் என்ற இடத்தில் சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் சார்பாக சங்க செயலாளர் Ln.. பாலசந்தர் அவர்களின் நண்பரின் திருமண நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப் பட்டது
சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த அன்னதானத்தில் கலந்துகொண்டு அவரின் நண்பரை மனதார வாழ்த்தினார்கள்
.
Ln .S. பாலச்சந்தர்
Comments