நிலையில்லாத ஆசை மனதில் நித்தம் நூறு கனவுகள்...

நிலையில்லாத ஆசை மனதில் 

நித்தம் நூறு கனவுகள்...




சென்ற ஆண்டு படைப்பாக்கம் செய்திருக்க வேண்டிய பாடல். இந்த ஆண்டுதான் கைகூடியது. பாடலாசிரியர் கார்மேகம் நந்தா அவர்களுடைய பல பாடல்களுக்கு நடன அமைப்பும் ஆடலும் செய்திருக்கிறேன். நோர்வே நாட்டில் எனது முதல் நடன ஆசானும் அவர்தான். எனக்காகவே அவர் எழுதி மேடையேறிய பாடல்களும் உள்ளன. கார்மேகம் நந்தா அவர்கள் நடனமும் கற்றிருப்பது இன்றுவரை அவருடைய வரிகளுக்கு வீரியம் சேர்ப்பதாவே இருக்கிறது. 


நோர்வே நாட்டின் வேனிற் காலம் மிக அற்புதமாக மலரும். அருவிகளும் பூக்களும், மரங்களும் இயற்கை வனப்புமாக எப்போதும் மனதை துடிப்போடு வைத்துக்கொள்ளும் காலம்.


நோர்வே நாட்டின் சிறு துளி இயற்கையோடு... 

அலையுரசிச் செல்லும் கரையில்...


https://youtu.be/fIOB4sV6itY



Vocal: Kalpana 

Lyrics: Karmegam Nanda

Music: K.S. Raghunathan

Cinematography: Raja Rajan

Production: Sri Santhana Arts

KalaSaadhana - ADI


Kavitha Laxmi


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி