உலக இளம் மருத்துவர்கள் நாள்
ஜூன் 24,
உலக இளம் மருத்துவர்கள் நாள் இன்று. (World Junior Doctors Day) மருத்துவ படிப்பு முடிந்ததும் முழு மருத்துவராக அங்கீகரிக்கப்படு முன்னர் ஒரு ஆண்டு காலம் இளம் மருத்துவராக பணியாற்றுகிறார்கள்
மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் அதிகம் உள்ளன இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது. இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டில் இந்நாள் அறிவிக்கப்பட்டது
Comments