கண்ணதாசனின் பிறந்த நாள். ஜூன்

 


இன்று கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள். ஜூன் 24 1927. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதினர். திரைப்பாடல்கள், இலக்கியம், நாவல், மொழிபெயர்ப்பு என இவர் தொடாதே துறைகளே இல்லை எனலாம். ’சேரமான் காதலி’ எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினையும் கண்ணதாசன் பெற்றுள்ளார். இந்த மாபெரும் கவிஞனின் பிறந்த நாள் இன்று




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி