ஹாங்காங் நகரம் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாள்
வரலாற்றில் இன்று ஹாங்காங் நகரம் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் (1997 ஜூன் 30 )உலகின் மிக முக்கியமான நிதி மையம் ஹாங்காங். பிரிட்டிஷ் மற்றும் சீனக் கலாசார அம்சங்கள் கலந்துகட்டிய பூமி இது.
உலகின் மிக முக்கியமான ஷாப்பிங் நகரான ஹாங்காங், இயற்கை ரசிகர்களுக்கு ஏற்ற கிழக்காசியாவின் பூலோக சொர்க்கம்!
Comments