ரஷ்யா தினம்
ஜூன் 12 - 1990 - இன்று ரஷ்யா தினம் - சோவியத் யூனியனின் ஒரு பாகமாயிருந்த ரஷ்ய குடியரசு தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட தினம். அவ்வாறு அறிவித்தவர் ரஷ்ய குடியரசின் ஜனாதிபதியாக இருந்த போரிஸ் எல்ஸின் ஆவார். அப்போது சோவியத் யூனியனின் தலைவராக இருந்தவர் மிஹாயில் கார்போச்சேவ் ஆவார். சோவியத் யூனியன் முற்றிலுமாக கலைக்கப்படுவதற்கு அதுவே காரணமாகியது. 1997 ஆம் ஆண்டு முதல்தான் ரஷ்ய நாட்டில் இது ஒரு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது
Comments