சென்னை பேருந்து பயணிகளுக்கு செம ஹேப்பி

 


சென்னை பேருந்து பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. பெரிய சிரமம் நீங்கியது


கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது அவரின் இருப்பிடம் மற்றும் அதனைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்களின் வரைபடம் செயலியில் தெரியும்,

சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயங்கும் இடம், வரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாக சென்னை பஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்தச் செயலியை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் ஆகியவற்றை உடனடியாக அறியலாம், இதற்கு ஏதுவாக மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 3454 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி