தொடரும் அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் சேவை
28/5/2022 அன்று காலை சென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப் சார்பில் Hope foundation சூளைமேட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது
நன்றி Ln. சரவணகுமரன் அண்ணன்,Ln. சேகர் அண்ணன் அவர்களுக்கு
பகிர்வு
Ln. பாலசந்தர்
செயலாளர்
Comments