மடிப்பாக்கம் காமெடி கிளப் நிகழ்ச்சி
மடிப்பாக்கம் காமெடி கிளப் நிகழ்ச்சிகள் அண்மையில் சாய் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. அன்னை நாட்டியாலயா குழந்தைகள் மிகச் சிறப்பாக தமிழ் பாடல்களுக்கு ஆடி அசத்தினார்கள.. தலைவா.. தவப்புதல்வா பாடல் ஏஒன்..
மொத்தத்தில் குழந்தைகள் ஒவ்வொருவரும் சிறப்பாக நடனம் ஆடினார்கள்..
மைக்ரோ நாடகம் அளித்த ரவிகுமார்..பிரபு ஜோடி ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்கள்..
மடிப்பாக்கம் ஸ்வாமிநாதன்.. பிரபல கார்டூனிஸ்ட் ராம்கி... தேசிக்காச்சாரி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஸ்ரீ குமார் பாலா வரவேற்புரை வழங்க.. கலைமாமணி கோவை அனுராதா நன்றியுரை கூறினார்.
Comments