கவிமாமணி ரேவதி ராதாகிருஷ்ணன் அவர்களின் உலகியல் விந்தைகள் கவிதை புத்தகம்வெளியீடு
சமீபத்தில் நடைபெற்ற கவிமாமணி ரேவதி ராதாகிருஷ்ணன் அவர்களின் உலகியல் விந்தைகள் கவிதை புத்தகம் வெளியீடு
இந்த விழாவில்
கவிச்சுடர் அரிமா சிந்தை வாசன்
நூலாசிரியர்..ரேவதி ராதாகிருஷ்ணன்
அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் ... தலைவர்... கலைமாமணி ஆவடிக்குமார்
தலைவர்...பசுமைத் தாயகம் ஆலோசகர்...மக்கள் தொலைக்காட்சி ...
முனைவர் செளமியா அன்புமணி
தினத்தந்தி...மூத்த பத்திரிகையாளர்...
ஐ.சண்முகநாதன்
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்
மகாகவி பாரதியார் கொள்ளு பேத்தி...
கவிஞர் உமா பாரதி
செம்மாங்குடி.. துரையரசத் தொண்டைமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
Comments