புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மா

 


இன்று புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் பிறந்த நாள் (ஏப்ரல் 29, 1848) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி எண்ணற்ற ஒவியங்கள் வரைந்தார். இப்பாணியில் அவர் உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தார் !





ரவி வர்மா தென்னிந்தியப் பெண்களின் சாயலில் இந்துக் கடவுள்களை உருவகப்படுத்தி தனது ஓவியங்களை படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. 1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பு விருதைப் பெற்றார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி