கையோச்சி இணையவழி எடை குறைப்பு

 






கையோச்சி இணையவழி எடை குறைப்பு என்பது வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி, யோகா, முத்ரா போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றி செய்யப்படும் பயிற்சி.” Move your body to get fitness” என்பார்கள். இப்பயிற்சி உடலில் தடை பட்டிருக்கும் ஆற்றலை சீராக இயங்க வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இந்த இணைய வழி எடைக்குறைப்பு பயிற்சி என்பது யாரெல்லாம் தனக்காக தினமும் அரைமணிநேரம் முதலீடு செய்கிறார்களோ அவர்களுக்கு எடைக் குறைப்பு என்பது எளிதில் சாத்தியமாகும். இதன் மூலம் பெண்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் 30 கிலோவில் இருந்து 35 கிலோ வரை எடையைக் குறைத்து இருக்கின்றனர். அழகான உடலமைப்பை பெற்றுள்ளனர்.

வயிறு பெரிதாக இருக்கும் (தொப்பையாக) பெரும்பாலான ஆண்கள் இந்த உணவு முறையைப் பயன்படுத்தி வயிற்றை குறைத்திருக்கின்றனர். இதற்காக நாம் வெளியில் சென்று நேரம் செலவழித்து பயிற்சி எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

எங்களைத் தொடர்பு கொள்வதன் மூலமாக வீட்டில் இருந்தபடியே மிகச்சுலபமாக எடையைக் குறைக்கலாம்.

இப்பயிற்சி உடலில் தடை பட்டிருக்கும் ஆற்றலை சீராக இயங்க வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. உணவு உண்ணும் முறையை சரியாக கற்றுக் கொள்வதன் மூலமாக உணவை மருந்தாக்கி உடல் எடையை குறைக்க முடியும்.

இந்த முறையில் கலோரிகளை குறைத்து உணவின் அளவை குறைத்து எடையை குறைப்பது இல்லை. நாம் உண்ணும் உணவை கவனமாக உண்பதன் மூலம் உணவை மருந்தாக்கி எடை குறைப்பு செய்யப்படுகிறது.

Drink your food and chew your water என்று கூறுவார்கள் அது போல நாம் வாயை மூடி உணவை மென்று கூழாக்கி விழுங்கும்போது அளவிற்கு அதிகமான உணவு வயிற்றுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. போதுமான அளவு உணவை மட்டுமே வயிறு ஏற்றுக்கொள்கிறது. உணவை மென்று தின்னாமல் அப்படியே விழுங்கும் போது அது விஷமாகிறது. இந்த பயிற்சியில் உணவு உண்ணும் முறையை கற்றுக் கொடுப்பதால் அதைப் பின்பற்றுபவர்கள் குறைந்த உணவில் வயிறு நிறைகிறது என்றும் நிறைய ஆற்றல் கிடைக்கிறது என்றும் கூறுவார்கள். அதன் மூலம் பலருக்கு தங்கள் உடல் மற்றும் மன நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். உணவையும் தண்ணீரையும் சரியான முறையில் எடுத்துக் கொள்ளும் போது அது மருந்தாகிறது.

உணவே மருந்து என்பதன் அடிப்படை தத்துவம் இதுவே.

அடுத்ததாக சூரிய ஒளி மற்றும் நிலவொளியில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதும் அந்த ஆற்றல் எவ்வாறு நம் உடலில் ஆற்றலாக மாறுகிறது என்பதும் கற்றுத்தரப்படுகிறது.

நம் உடலில் மகிழ்ச்சிக்கான சில ரசாயனங்கள் இருக்கின்றன உடலின் சில இடங்களில் உள்ள புள்ளிகளை தட்டுவது மூலமாக அந்த ரசாயனங்கள் தூண்டப்படும். அப்போது ஆனந்தம் உள்ளிருந்து வெளிப்படும். மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நமக்குள் இருப்பது. இந்த பயிற்சியின் மூலம் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

இந்த உணவு உண்ணும் முறை சில உடற்பயிற்சி யோகா முத்ரா போன்ற அசைவுகள், சூரிய சந்திர சக்தியை கிரகிக்கும் முறை, மகிழ்ச்சி ரசாயனங்களை தூண்டிவிடுதல் போன்ற எளிமையான வழிமுறைகள் மூலம் தங்களுடைய அதிக எடையும் உடல் உபாதைகளான (BP)ரத்த கொதிப்பு, (Diabates) நீரிழிவு, மூட்டுவலி, ஆஸ்துமா போன்ற பல நோய்கள் தானாக சரியாகும்.

ஏனென்றால் உணவை மருந்தாக உடலுக்குள் செலுத்துகிறோம். இவை அனைத்தும் சரியாகும் போது மன அழுத்தம் நீங்கி விடும். பயம் ஓடி விடும். கவலை மறைந்துவிடும். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும் போது தேவையில்லாத உணர்வுகள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும்.

இந்த பயிற்சியை செய்யும் போது உள்ளம் உடல் ஆன்மா மூன்றும் ஒரே நேர்கோட்டில் செயல்படும். Be fit! be you! be free! இந்த உணவு முறையை பின்பற்றும் போது நீங்கள் நீங்களாக இருப்பீர்கள். அனைத்திலிருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கிறது. பயம் பதற்றம் கவலை மன அழுத்தம் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது அனைத்தும் சாத்தியமாகிறது.

நன்றி.வாழ்க வளமுடன்🙏💐



KYOCHI  

Health and Beautycare

ஆலோசனை மற்றும் தொடர்புக்கு

 எண்கள் : 9884152197./044 48590102  

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி