திருக்கடையூர் அபிராமி* அம்பிகா சமேத *🍀🌹ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்* ஸ்ரீ *மார்க்கண்டேயர்* மகா கும்பாபிஷேகம்*
*🕉️ஓம் நமச்சிவாயம்🕉️*
*🌀திருக்கடையூர்🌀*
*🪴🌹மகா கும்பாபிஷேகம்* (27-03-2022) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
🌿🌸திருக்கயிலாய பரம்பரை *தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான* திருக்கடையூர்
*🍃🌹ஸ்ரீ அபிராமி* அம்பிகா சமேத *🍀🌹ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்* ஸ்ரீ *மார்க்கண்டேயர்*
*🍃🌹ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி* திருக்கோயில்
*🛕இராஜ கோபுரங்கள்* மற்றும் பிரதான கோபுர கலசங்களுக்கு *ஸ்ரீ்லஸ்ரீ குருமகாசந்நிதானம்* திருமுன்னர்
*🪴புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம்* நடைபெற்றது!!!!
👏கும்பாபிஷேக தரிசனம் கண்டு
*☘️🏵️இறையளும் குருவருளும் ஒருங்கே பெறுக !!*
திருச்சிற்றம்பலம்
Comments