.எங்களையும் வாழ விடுங்கள் ..../கவிதை/மகளிர் தினம்2022,
ஒரு ஆண்களின் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்
.தாயாக
,,,,தாரமாக....
...மகளாக ..
........இப்படி இருக்கும் போது ஏன் இந்த மாதிரி பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது ,,,,
,,,,,,? பெண்களை தெய்வமாக மதித்தும் இந்த மண் தான் ..
.ஆனால் இன்று பெண்களை மிதிப்பதும் இந்த மண் தான்
.....பெண்களை போதையாக பார்க்காமல் ..
...அவர்களுக்கும் மனது இருக்கிறது .
..என்று நினைத்து பார்த்தால்
கண்டிப்பாக ஒரு நாள் நாங்களும் சந்தோசமாக உலா வருவோம்
..இந்த உலகத்தில்,,,,, தெய்வமாக பார்க்க வேண்டாம் ..
.எங்களையும் வாழ விடுங்கள் ....
..இனி மலரும் இளம் தளிர்கள் மனம் வீசட்டும்.....
......இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் .....
............கலா
Comments