108 ஓடுகளை உடைத்து சாதனை படைத்து நோபல் புக் ஆப் ரெக்கார்டு சாதனை செய்த கடலூரின் சாதனை நாயகன் சென்சை கார்த்திக்
39 வினாடிகளில் கட்டைவிரலால் 108 ஓடுகளை உடைத்து சாதனை படைத்து நோபல் புக் ஆப் ரெக்கார்டு சாதனை செய்த கடலூரின் சாதனை நாயகன் சென்சை கார்த்திக் அவர்களுக்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சால்வை அணிவித்து மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
Comments