இனிய உதயம் தொண்டு நிறுவனம் சார்பாகபெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் விழிப்புணர்வு
இன்று (21.02.2022) திருமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலை பள்ளியில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக திருமதி கோமளா அவர்கள் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் விழிப்புணர்வு அளித்தார். இந்த நிகழ்ச்சி காலை 11.15 மணி முதல் 12.45 மணி வரை நடத்தப்பட்டது.
தகவல் மற்றும் புகைப்படம்
அல்லாபக்ஷ்
Comments