உண்மை காதல்
உண்மை காதல்
உனக்காக காத்திருந்த நேரத்தில்
வருத்திய வெயில்
வெள்ளம் சூழ்ந்த மழை
உருக்கிய குளிர்
வானுயர்ந்த சுனாமி
பிளந்த பூகம்பங்கள்
நெருப்பு துண்டங்களை பந்தாடிய எரிமலைகள்
என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை
புரிந்ததா என் காதல்
வந்து விடு
இயற்கை உன் மீது பொறமை
கொண்டு மீண்டும் தன் சீற்றத்தை
துவக்குமுன்
இனி தாங்குமா தெரியவில்லை
-----உமாதமிழ்
Comments