தேர்தல் களத்தில் சிறப்புடன் பணியாற்றிய வில்லிவாக்கம் காவல் சட்டம் & ஒழுங்கு ஆய்வாளர்
தேர்தல் களத்தில் சிறப்புடன் பணியாற்றிய வில்லிவாக்கம் காவல் சட்டம் & ஒழுங்கு ஆய்வாளர்
சென்னை மாநகராட்சி தேர்தல் 94வது வார்டுக்குட்பட்ட சிட்கோ நகர் நடுநிலைப் பள்ளியில் மாலை 5 மணியோடு ஓட்டுப் பதிவு நிறுத்தப்பட்டதாக கூறி பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வில்லிவாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.புருசோத்தம்மன் அங்கு விரைந்து வந்து தேர்தல் விதிமுறைகளை சரியான முறையில் அனைவரிடமும் எடுத்துக் கூறினார். அப்போது பல கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையினையும் கேட்டு உடனடியாக செயல்படுத்தினார். அவரின் திறமையான செயலினை மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
மேலும் தேர்தல் பரப்புரையின்போது அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் வேபட்பாளர்கள் தேர்தல் பரப்புரையின் போது அனைத்து கட்சியினருக்கு பாதுகாப்பாகவும் பாடுபாடின்றியும் இவர் ஒத்துழைப்புடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments