நெய்வேலியில் Let's Doo தொண்டு நிறுவனம் "துப்பரவு பணியாளர்களுக்கான கெளரவிப்பு விழா

 வடக்குத்து ஊராட்சியில் கொரோனா காலக்கட்டத்திலும் அயராது உழைத்த துப்பரவு பணியாளர்களுக்காக  நெய்வேலியில் அமைந்துள்ள Let's Doo தொண்டு நிறுவனம் இன்று 12.01.2022 புதன்கிழமை  sks திருமண மண்டபத்தில் "துப்பரவு பணியாளர்களுக்கான கெளரவிப்பு விழாவை நடத்தியது. 













விழாவை  let's doo தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி பொ. ஞான ஜெயந்தி தொடங்கி வைத்தார். 


விழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்டம் ம.கண்ணன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கலந்து கொண்டார். 


மேலும், Deputy BDO ராம்குமார், வடகுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலைகுப்புசாமி வடக்குத்து ஊராட்சி மன்ற செயலாளர் எழில்அரசன் கலந்து கொண்டார்.. 


Let's Doo தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளான

இந்துமதி AE Tamil Nadu Electricity Board(வடக்குத்து) 

பழனியம்மாள் Executive Engineer chennai

குஜிலி let's Doo தொண்டு நிறுவனத்தின் பொருளாளர் 

ஆரோக்கிய செல்வி மாவட்ட முதன்மை பயிற்றுநர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கடலூர்  ஆகியோரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலைச்செல்வன் கலந்து கொண்டார்



கீர்த்தனா பிருத்விராஜ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி