ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக தயா 5 புதிய பொருட்கள் அறிமுகம்
ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்ட, நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம்
பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் - ஸ்டராபெரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஆவின் பால் பொருட்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
Comments