முழங்கால் வலியைப் போக்க கேரட்

 



🥕முழங்கால் வலியைப் போக்க கேரட் சாப்பிடுவது உண்மையில் ஒரு பண்டைய சீன தீர்வாகும்.


  🥕ஆரஞ்சு காய்கறி பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றால் நிரம்பியிருப்பதால்  கேரட் முழங்கால் வலிக்கு நல்ல தீர்வாக செயல்படுகிறது,


🥕" பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ" இவை இரண்டும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள்.


🥕கேரட்டின் அதிகபட்ச வலிமையை பெறுவதற்க்கான ரகசியம், அவற்றை சமைத்து சாப்பிடுவதுதான்,  


🥕சமைத்த கேரட் பிடிக்கவில்லை என்றால், அவற்றை பச்சையாக சாப்பிடுவது இன்னும் நல்லது.


 🥕உங்கள் முழங்கால் வலியைக் குறைக்க ஒவ்வொரு நாளும் இரண்டு காரட் எடுத்து கொள்ளவும் .

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி