தீபம் பார்த்தசாரதி"
தீபம் பார்த்தசாரதி"
நினைவுதினம்:::
18.12.1932ல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடிகிராமத்தில்பிறந்தவர்.
மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியர். கல்கிஉட்பட பல்வேறுபத்திரிக்கைகளில்பணி.
தீபம்--- என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
தீரன்/அரவிந்தன்/மணிவண்ணன்/பொன்முடி/வளவன்/ கடலழகன்/ இளம்பூரணன்/செங்குளம் வீரசிங்க கவிராயர்---ஆகிய புனைப்பெயர்களில் தன் படைப்புகளை வழங்கினார்.
நாவல்/சிறுகதை/கவிதை/கட்டுரை/ தலையங்கம்/ பயணக் கட்டுரை
என 93 நூல்கள்
எழுதியுள்ளார்.
இவர் எழுதிய'குறிஞ்சிமலர்' மற்றும் ' பொன்விலங்கு'ஆகிய கதைகள்
தனியார் டி.வி.யில் தொடர்களாக வந்தன.
சமுதாய வீதி-- எனும் நெடுங்கதைக்காக "சாகித்ய அகாடமி" விருது பெற்றார்.
13.12.1987ல் தன் 55வது வயதில்
இயற்கை எய்தினார்.
சிறந்த எழுத்தாளரை நினைவு கொள்வோம்.
நன்றி :: தி.மலர்.
பகிர்வு :ராஜகோபாலன்
Comments