உலகளாவிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான "இன்றைய இளம் பாரதிகள்" நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியை உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திருமதி. உமா அசோக் மற்றும் இணை நிறுவனர் திருமதி. ராதிகா ஹரீஷ் ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், வாழும் பாரதி. இசைக்கவி. ரமணன் அவர்கள் மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் பங்குபெற்றனர்.
வாழும் பாரதி. இசைக்கவி. ரமணன்
திரு. சிவா பிள்ளை (Chariman, British Tamil Examination Board & TamilStudiesUK – EC Member) அவர்கள் தலைமையில் மரு. எழில் ஆனந்த் அவர்கள் (Founder, BITR) வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நடுவராக திரு. கண்ணன் சேஷாத்ரி அவர்கள், திரு. மஸ்கட். மு. பஷீர் அவர்கள், திருமதி. மாதவி சிவலீலன் அவர்கள், திருமதி. சுகன்யா குணசேகரன் அவர்கள் மற்றும் திருமதி. பிரியா பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் நிகழ்வினை காண
லிங்க் https://fb.watch/9SVc8fUDPD/
Comments