இந்திய கடற்படை தினம்

 இன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.







🚢
கடந்த 1971ஆம் ஆண்டில் டிசம்பர் 4 ஆம் நாள் பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது, கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படையினரின் அதிரடித் தாக்குதலைக் குறிக்கும் வகையில் இந்த தினம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது. 🇮🇳
இந்திய படைகளுள் மிக முக்கியமான ஒன்று கடற்படை இந்திய கடற்படை சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகளில் ஈடுபடினும் இதன் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான். கடற்படை வீரர்களுக்கு ஒரு சல்யூட்!
Our soldiers give up their lives to protect us. The least we can do is to help in the welfare of their families. Do contribute generously on @Paytm & spread the word. 🇮🇳

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி