சென்னை லயன்ஸ் கிளப் அறம் செய்ய விரும்பு சார்பாக குழந்தைகள் புற்று நோய் மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்னதானம்

 சென்னை லயன்ஸ் கிளப்பான அறம் செய்ய விரும்பு 324 Mன் சார்பாக

இன்று 29.12.2021 நடைபெற்ற நல திட்டம்





அறம்  செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் செயலாளர் லயன் திரு பாலசந்தர் அவர்களின்  நண்பர் தனது மகளின் (ஆத்ரிகா பாலாஜி) பிறந்தநாளை இந்த கிளப்பின்  மூலமாக நலத்திட்ட மாக கொண்டாட  இன்று 29.1.202021  எழும்பூரில் உள்ள குழந்தைகள் புற்று நோய் மருத்துவமனையில்  ஏழாவது தளத்தில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் அன்னதானம் வழங்கினார்கள்
இந்த நிகழ்வுக்கு கிளப்பின் செயலாளர் லயன் திரு பாலசந்தர் மற்றும் கிளப்பின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 







Ln. ஸ்ரீ பாலச்சந்தர்

செயலாளர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி