இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் பிறந்த தினம் இன்று!
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் பிறந்த தினம் இன்று!
இந்தியாவில் படைப்புகளுக்கான் காப்புரிகைச் சட்டம் 1957ல் நிறைவேற்றப் ப்ட்டது, அதன்ப்டி பதிவுச் செய்யப் ப்ட்ட முதல் நூல் ராஜேந்திர பிரசாத்தின் சுய சரிதை ஆகும்.!
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பீகார் மாணவர் அவை என்ற அமைப்பை உருவாக்கினார்.
கல்லூரி மாணவராக இருந்த போதே பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் செய்ல்ப்ட்ட பிரசாத் பின்னர் அதே கல்லூரி முதல்வராகவும் செயலாற்றியுள்ளார்.
பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார்
1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே தலைவர் இராஜேந்திரப் பிரசாத் மட்டுமே.
ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் பிரதமர் நேருவின் பல தவறான முடிவுகளை மாற்றியமைத்தது மட்டுமன்றி பிரதமர் நேருவின் மக்கள் செல்வாக்கு நாட்டிற்கு பல சிக்கல்களை விளைவிக்காமல் கட்டுப்படுத்தியதில் இவ்ரின் இன்றியமையாத பங்கு உண்டு.
மேலும்.இந்தியக் குடியரசை நாகரிகத்துடனும், உறுதியாகவும் வழிநடத்தியவர் என்றும் இன்றைக்கும் பாபு ராஜேந்திர பிரசாத் போற்றப்படுகிறார்
Comments