லூர்துமேரி ராஜேஸ்வரி
சென்னையில்7.12.1939ல் பிறந்தவர். இயற் பெயர் லூர்துமேரி ராஜேஸ்வரி. எழும்பூர் மாநிலப்பெண்கள் பள்ளியில் படிப்பு.
1958ல் வெளியான "நல்ல இடத்து சம்பந்தம்" படம் மூலம் பி.பாடகியாக அறிமுகம்.
வாராயென்தோழி:::/ பளிங்கினால் ஒருமாளிகை/குடிமகனே:::/ எலந்தப்பழம்::/ முத்துக்குளிக்க வாரீகளா? உட்பட 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர்.தமிழ் தெலுங்கு உட்பட பல மொழிகளில் பாடியுள்ளார்.
இவர் பாடிய "கற்பூரநாயகியே
செல்லாத்தா,, மாரியம்மா எங்கள் மாரியம்மா::: உள்ளிட்ட அம்மன் பக்தி பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவை.
இன்று இவர் பிறந்த தினம்.
நினைவு கொள்வோம்.
நன்றி :ராஜகோபாலன்
Comments